×

டெல்லி அரசியல் அதிகாரிகள் நியமன அதிகாரம் தொடர்பான ஒன்றிய அரசின் அவசர சட்டத்துக்கு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆதரவு..!!

டெல்லி: டெல்லி அரசியல் அதிகாரிகள் நியமன அதிகாரம் தொடர்பான ஒன்றிய அரசின் அவசர சட்டத்துக்கு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசின் அவசர சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஒய்.எஸ்.ஆர். காங். ஆதரவு தெரிவித்துள்ளது.

The post டெல்லி அரசியல் அதிகாரிகள் நியமன அதிகாரம் தொடர்பான ஒன்றிய அரசின் அவசர சட்டத்துக்கு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆதரவு..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,S. R.R. congress ,Appointment Authority of Delhi Political Officers Y. S.S. R.R. ,Union ,Appointment Authority of Delhi Political Officers S.S. R.R. Congressional ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...