×

எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு..!!

டெல்லி: எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை 6ஆவது நாளாக முடங்கியுள்ளது.

The post எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Amali ,Delhi ,Manipur ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...