×

நாடாளுமன்றத்தில் கருப்பு உடை அணிந்து பங்கேற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு பியூஷ் கோயல் விமர்சனம்..!!

டெல்லி: நாடாளுமன்றத்தில் கருப்பு உடை அணிந்து பங்கேற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு பியூஷ் கோயல் கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் நிகழ்காலம், கடந்த காலம், எதிர்காலம் ஆகியவையும் கருப்புதான். கருப்பு உடை அணிந்த எதிர்க்கட்சி எம்.பி.க்களின் வாழ்வில் ஒளி இருக்கும் என நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

The post நாடாளுமன்றத்தில் கருப்பு உடை அணிந்து பங்கேற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு பியூஷ் கோயல் விமர்சனம்..!! appeared first on Dinakaran.

Tags : Parliament ,Delhi ,GP ,Piyush Goel ,
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...