×

பத்திரப்பதிவு சேவைகளுக்கான கட்டண உயர்வு தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் தொடங்கியது..!!

சென்னை: பத்திரப்பதிவு சேவைகளுக்கான கட்டண உயர்வு தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் தொடங்கியது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு பதிவுத்துறை சார்பில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, பதிவுத்துறை செயலர் ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

The post பத்திரப்பதிவு சேவைகளுக்கான கட்டண உயர்வு தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Kalaiwanar Arena ,Chepakkam, Chennai ,Dinakaran ,
× RELATED ஆடுகளை தாக்கும் தொற்று நோய்களை தடுப்பது எப்படி?