×

முத்யாலா தாரா நீர்வீழ்ச்சியில் சிக்கிய 80 சுற்றுலாப் பயணிகள் மீட்பு..!!

தெலங்கானா: முத்யாலா தாரா நீர்வீழ்ச்சியில் சிக்கித் தவித்த 80 சுற்றுலாப் பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். கனமழை காரணமாக நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் 80பேர் சிக்கிக் கொண்டனர். எந்த பாதிப்பும் இன்றி 80 சுற்றுலாப் பயணிகளை பேரிடர் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

The post முத்யாலா தாரா நீர்வீழ்ச்சியில் சிக்கிய 80 சுற்றுலாப் பயணிகள் மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Mudyala Tara Falls ,Telangana ,Mudyala Tara ,
× RELATED பெட்ரோல் பங்கிற்கு டீசல் பிடிக்க வந்த...