×

திருச்சியில் “வேளாண் சங்கமம்-2023” மாபெரும் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

திருச்சி: திருச்சியில் “வேளாண் சங்கமம்-2023” மாபெரும் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தனியார் கல்லூரியில் விவசாயிகளுக்கான ‘வேளாண் சங்கமம் 2023’என்ற தலைப்பில் கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியில் புதிய வேளாண் இயந்திரங்கள், பாரம்பரிய நெல் இரகங்கள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

The post திருச்சியில் “வேளாண் சங்கமம்-2023” மாபெரும் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Agri Sangem-2023” ,Trichy ,G.K. Stalin ,Mukher-2023 ,Agricultural Sangem-2023” ,G.K. ,Stalin..! ,Dinakaran ,
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...