×

ரோட்டரி கிளப் பொருளாளர் தேர்வு

நித்திரவிளை, ஜூலை 27: கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் நிர்வாக குழு உறுப்பினராக இருப்பவர் சஜிகுமார். இவர் பாறசாலை ரோட்டரி கிளப்பின் 2023-2024 ஆண்டிற்கான பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார்.

The post ரோட்டரி கிளப் பொருளாளர் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Rotary Club ,Exam ,Nithravilai ,Sajikumar ,Patrakali Amman ,Kollangode ,Parasalai ,Rotary ,Club ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ்...