×

திருச்சி அரசு மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

திருச்சி: திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென ஆய்வு செய்தார். அப்போது சிகிச்சைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்

The post திருச்சி அரசு மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Trichy Government Hospital ,G.K. Stalin ,Trichy ,Trichy Mahatma Gandhi Memorial Government Hospital ,Principal ,B.C. ,Dinakaran ,
× RELATED மழை நிலவரம் குறித்து மாவட்ட...