×

பனிமய மாதா ஆலய தேரோட்டத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்ட் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தூத்துக்குடி: பனிமய மாதா ஆலய தேரோட்டத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்ட் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கத்தேர் திருவிழாவை ஒட்டி ஆக.5-ல் தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

The post பனிமய மாதா ஆலய தேரோட்டத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்ட் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi district ,Panimaya Mata Shrine Thorotam ,Thoothukudi ,Panimaya Mata ,Shrine Deroth ,Banyamaya Mata Shrine Deroth ,
× RELATED தூத்துக்குடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்