×

கால்நடை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

சென்னை: கால்நடை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளனர். adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் தரவரிசை பட்டியல் வெளியானது. கால்நடை மருத்துவம், பராமரிப்பு உள்ளிட்ட படிப்புகளில் சேர 22,535 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அரியலூர் மாணவர் ராகுல்காந்த் தரவரிசை பட்டியலில் முதலிடம், தருமபுரி மாணவி கனிமொழி 2ம் இடம் பிடித்துள்ளனர்.

The post கால்நடை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Publication ,Dinakaran ,
× RELATED சென்னையில் தனக்குத் தானே பிரசவம்...