×

கோபிச்செட்டிபாளையத்தில் பிரபல நகைக் கடை அதிபர் தற்கொலை முயற்சி

கோபிச்செட்டிபாளையம்: கோபிச்செட்டிபாளையத்தில் பிரபல நகைக் கடை அதிபர் சேகர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். படுகாயமடைந்த சேகர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post கோபிச்செட்டிபாளையத்தில் பிரபல நகைக் கடை அதிபர் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Kopichettipalayam ,Shekhar ,Coimbatore ,Gobichettipalayam ,
× RELATED குடியாத்தம் அருகே வீடியோகாலில்...