×

சாலை விபத்தில் 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

திருப்பூர்: இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஊத்துக்குளி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post சாலை விபத்தில் 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Uthukuli ,Dinakaran ,
× RELATED ஊத்துக்குளி அருகே மது போதையில் உயர்...