×

தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தூத்துக்குடி : உலகப் பிரசித்திபெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 441- வது திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆகஸ்ட் 5ம் தேதி தங்கத்தேர் பவனி நடைபெறுகிறது.

The post தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Thoothukudi Panimaya Mata Festival ,Thoothukudi ,461 ,festival ,Thoothukudi Panimaya Mata Church ,Thoothukudi Manimaya Mata Festival ,Dinakaran ,
× RELATED மீளவிட்டான் சாலை விரிவாக்கப் பணி