×

சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பு

சென்னை : சென்னை எண்ணூர் ரயில் நிலையத்தில் உயர்மின் அழுத்தம் தொழில்நுட்பம் கோளாறு காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 7 மணி முதல் ரயில்கள் இயக்கப்படாததால், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பணிக்கு செல்லும் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

The post சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Nilur Railway Station ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...