×

மணப்பாறை அருகே கண்ணூத்து கிராம நிர்வாக அலுவலர் அமீர்கான் ரூ. 6000 லஞ்சம் பெற்றபோது கைது

திருச்சி: மணப்பாறை அருகே கண்ணூத்து கிராம நிர்வாக அலுவலர் அமீர்கான் ரூ. 6000 லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். சொத்துமதிப்பு சான்றிதழ் வழங்க பார்த்திபனிடம் பணம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத்துறையால் அமீர்கான் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post மணப்பாறை அருகே கண்ணூத்து கிராம நிர்வாக அலுவலர் அமீர்கான் ரூ. 6000 லஞ்சம் பெற்றபோது கைது appeared first on Dinakaran.

Tags : Kannuthu Village Administrative Officer Amirkhan ,Kannuthu ,Village Administrative Officer ,Amirkan ,Amirkhan ,Dinakaran ,
× RELATED நடிகர் பரத் பங்கேற்பு