×

ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு துணைத் தேர்வு நடத்தபடும் என்ற உத்தரவு ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு துணைத் தேர்வு நடத்தபடும் என்ற உத்தரவு ரத்து செய்யபடுவதாக கேந்திரியா வித்யாலயா சங்கதன் சார்பில் தாக்கல் செய்யபட்ட மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து பாடங்களிலும் வெற்றி பெற்ற மாணவர்களே அடுத்த வகுப்புக்கு செல்ல முடியும் என தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

The post ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு துணைத் தேர்வு நடத்தபடும் என்ற உத்தரவு ரத்து: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kendriya Vidyalaya Sangathan ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?