×

நாடாளுமன்றத்தில் I.N.D.I.A கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆலோசனை

டெல்லி: நாடாளுமன்றத்தில் I.N.D.I.A  கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ஆர்.ஜே.டி., இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர். பாஜக ஆட்சிமன்றக்குழு கூட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்திய கூட்டணியின் எம்.பி.க்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

The post நாடாளுமன்றத்தில் I.N.D.I.A கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : I.N.D.I.A. ,Parliament ,M. GP ,Delhi ,I.N.D.I.A ,House ,Congress ,Dizhagam ,Aadmy ,R. JJ T. ,Dinakaran ,
× RELATED இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான...