×

IRCTC இணையதளம் முடங்கியதால் டிக்கெட் முன்பதிவு செய்யமுடியாமல் பயணிகள் தவிப்பு

டெல்லி: IRCTC இணையதளம் முடங்கியதால் டிக்கெட் முன்பதிவு செய்யமுடியாமல் பயணிகள் அவதியடைந்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல் என IRCTC நிர்வாகம் தெரிவித்துள்ளது.தொழில்நுட்ப பிரச்சனையை விரைந்து சரிசெய்யும் பணியில் வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளதாக IRCTC நிர்வாகம் கூறியுள்ளது.

The post IRCTC இணையதளம் முடங்கியதால் டிக்கெட் முன்பதிவு செய்யமுடியாமல் பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : IRCTC ,Delhi ,
× RELATED ரயில் பயணிகளுக்கு மலிவு விலை உணவு...