×

காங்கிரஸ் மூத்த தலைவர் மறைந்த கக்கன் பற்றிய திரைப்படத்தின் ஒலிநாடாவை வெளியிட்டார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் மறைந்த கக்கன் பற்றிய திரைப்படத்தின் ஒலிநாடாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடந்த விழாவில் ஒளிநாடா மற்றும் டிரைலர் வெளியிட்டுள்ளார்.

The post காங்கிரஸ் மூத்த தலைவர் மறைந்த கக்கன் பற்றிய திரைப்படத்தின் ஒலிநாடாவை வெளியிட்டார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Senior ,Congress ,Khakgan ,Chief Minister ,M.K.Stalin. ,Chennai ,M.K.Stalin ,Kakkan ,Thenampet Kamaraj… ,
× RELATED லுங்கி, பனியன் அணிந்து மூட்டை தூக்கும் புதுவை மாஜி அமைச்சர்: வீடியோ வைரல்