×

பாமக நிறுவனர் ராமதாஸுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இம்மண்ணில் வேருன்றியுள்ள சமூகநீதிஅரசியலும் தமிழ் உணர்வும் தழைக்க தங்கள் உழைப்புபயன்படட்டும் என முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post பாமக நிறுவனர் ராமதாஸுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Bamaka ,Ramdas ,CHENNAI ,Twitter ,Ramadoss ,Bamako ,
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...