×

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது!

நெடுந்தீவு : நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. நெடுந்தீவு அருகே கைதான 9 மீனவர்களை காங்கேசன் துறைமுகத்தில் வைத்து இலங்கை கடற்படை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது! appeared first on Dinakaran.

Tags : lankan navy ,nethundivu ,Nedundivu ,Sri Lankan Navy ,Nadu ,Tamil Nadu ,Naduthdivu ,
× RELATED 3 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்