×

சந்தனமரம் வெட்டி கடத்த முயற்சி

 

அவிநாசி, ஜூலை 25: அவிநாசி அருகே சேவூரில் பழமையான அழகுநாச்சியம்மன் கோயில் உள்ளது. இந்தக்கோயில் வளாகத்தில் இருந்த சந்தனமரத்தை யாரோ மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக் கடத்த முயன்றுள்ளனர். அப்போது வெட்டிய சந்தன மரம் மின்கம்பியின் மீது விழுந்ததால், மர்ம நபர்கள் வெட்டிய மரத்தை விட்டு சென்றுள்ளனர்.எனவே மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சந்தனமரம் வெட்டி கடத்த முயற்சி appeared first on Dinakaran.

Tags : Avinasi ,Sewur ,Akkunachyamman ,Dinakaran ,
× RELATED குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்பு-பரபரப்பு