×

சில்லி பாய்ன்ட்…

* டோக்கியோவில் இன்று தொடங்கும் ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மின்டன் போட்டியில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, ஆகர்ஷி, மாளவிகா, எச்.எஸ்.பிரணாய், கிடாம்பி ஸ்ரீகாந்த், லக்‌ஷயா சென், மிதுன் மஞ்சுநாத், பிரியன்சு ராஜ்வத், சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி களமிறங்க உள்ளனர்.
* கனடா மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் அறிவித்துள்ளார்.
* ஹாப்மேன் கோப்பை டென்னிஸ் தொடரின் பைனலில் சுவிஸ் அணியுடன் மோதிய குரோஷியா 2-0 என்ற கணக்கில் வென்று 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
* ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. மொத்தம் 14 பேர் கொண்ட அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.

Tags : Sindhu ,Akarshi ,Malavika ,HS Pranai ,Dinakaran ,
× RELATED திருச்சி அருகே பெருகமணியில் வேளாண்....