×

வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

சென்னை: வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. நாளை மறுதினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்பகுதி இடையே உருவாகியுள்ள தாழ்வு பகுதி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

The post வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது! appeared first on Dinakaran.

Tags : northwest Bay of Bengal ,Chennai ,North West Bay of Bengal ,Dinakaran ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...