×

புதுச்சேரி மாஹே பகுதியில் பள்ளி – கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு!

புதுச்சேரி: கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியின் மாஹே பிராந்தியத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நாளை (ஜூலை25) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post புதுச்சேரி மாஹே பகுதியில் பள்ளி – கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Mahe ,Dinakaran ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு