×

நிலமோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் கைது!

சென்னை: நிலமோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூரை சேர்ந்த மோகனவேல் என்பவரிடம் ரூ.9 லட்சம் பெற்று மோசடி செய்த புகாரில் ஜான் மேக்ஸ் கைது செய்யப்பட்டார்.

The post நிலமோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் கைது! appeared first on Dinakaran.

Tags : Chennai ,John Max ,Central Crime police ,Mokanavel ,Thiruvallur ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...