×

அமைச்சர் செந்தில் பாலாஜி மனு நாளை ஐகோர்ட்டில் விசாரணை

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனு நாளை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அமர்வு மனுவை விசாரிக்கிறது. செந்தில் பாலாஜியை எப்போதிலிருந்து அமலாக்கத்துறை விசாரிக்கலாம் என்பது குறித்து நாளை விசாரணை நடைபெறுகிறது.

The post அமைச்சர் செந்தில் பாலாஜி மனு நாளை ஐகோர்ட்டில் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Chennai ,Nisha Banu ,Bharatha ,Senthil Balaji Manu ,ICourt ,
× RELATED அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு...