×

ஜூலை 28ம் தேதி தொடங்கவுள்ள பாதயாத்திரை: கூட்டணி கட்சிகளுக்கு அண்ணாமலை அழைப்பு!

சென்னை: ஜூலை 28ம் தேதி தொடங்கவுள்ள பாதயாத்திரைக்கு கூட்டணி கட்சிகளுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். ஜூலை 28ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் அண்ணாமலை பாதயாத்திரையை தொடங்குகிறார்.

The post ஜூலை 28ம் தேதி தொடங்கவுள்ள பாதயாத்திரை: கூட்டணி கட்சிகளுக்கு அண்ணாமலை அழைப்பு! appeared first on Dinakaran.

Tags : Pathyatras ,Annamalai ,Chennai ,Tamil Nadu ,Raja ,Anamalai ,Pathyatri ,
× RELATED பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை...