×

அமைச்சர்களுக்குப் பின்னால் பிரதமர் ஒளிந்து கொள்கிறார்: கே.சி.வேணுகோபால் விமர்சனம்

டெல்லி: அமைச்சர்களுக்குப் பின்னால் பிரதமர் ஒளிந்து கொள்வதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் விமர்சனம் செய்துள்ளார். கேள்விகளை பிரதமர் எதிர்கொள்ள முடியாததால் தான் நாடாளுமன்றம் முடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

The post அமைச்சர்களுக்குப் பின்னால் பிரதமர் ஒளிந்து கொள்கிறார்: கே.சி.வேணுகோபால் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : K. ,Delhi ,PM ,Congress ,general secretary ,K.K. RC Venukobal ,K.K. RC ,
× RELATED தோல்வி பயத்தில் பா.ஜ.க.வினர்...