×

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை!

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கோயம்பேடு, நெற்குன்றம், வளசரவாக்கம், ராமாபுரம், வானகரம், தியாகராயர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

The post சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை! appeared first on Dinakaran.

Tags : chennai ,Saithapet ,Nungambakkam ,Godambakkam ,Elumpur ,
× RELATED வாக்கு எண்ணும் மைய பகுதிகள் ‘சிவப்பு’ மண்டலம் காவல் துறை அறிவிப்பு