×

தாம்பரம், சிட்லப்பாக்கம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை..!!

சென்னை: தாம்பரம், சிட்லப்பாக்கம், குரோம்பேட்டை, பம்மல், அனகாபுத்தூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. வண்டலூர், சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

The post தாம்பரம், சிட்லப்பாக்கம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை..!! appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Chitlapakkam ,Crompettai ,Perungalathur ,Chennai ,Krombettai ,Pammel ,Anakaputhur ,Vandalur ,Selaiyur ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...