×

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடக்கம்..!!

புதுச்சேரி: முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 10% உள் இடஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட உள்ளது.

The post புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Chief Minister ,Rangasamy ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் உடல் பருமன்...