×

விழுப்புரம் கெடார் அருகே ரூ.1,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது..!!

விழுப்புரம்: கெடார் அருகே அரியலூர் திருக்கை வி.ஏ.ஓ. சங்கீதா ரூ.1,000 லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டார். இறப்பு சான்று வழங்க ரூ.1,000 லஞ்சம் வாங்கியபோது சங்கீதாவை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

The post விழுப்புரம் கெடார் அருகே ரூ.1,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது..!! appeared first on Dinakaran.

Tags : Viluppuram Kedar PA ,Viluppuram ,Ariyalur Thirukkai V. ,Kedar PA O.O. ,Sangeeta ,V.A. ,Vilappuram Kedar PA O.O. ,
× RELATED பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!!