×

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பு..!!

சென்னை: சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கிறார். ஆகஸ்ட் 6ம்தேதி நடைபெறும் 165வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுதலைவர் திரௌபதி முர்மு பங்கேற்க உள்ளார்.

The post சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : President of ,Republic ,Droubati Murmu ,Chennai University graduation ,Chennai ,President ,Republic Droubati Murmu ,Chennai University Graduation Ceremony ,
× RELATED தீர்மானிக்கப்பட்டதா பிரதமர்...