×

ராமநாதபுரம் மாவட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தை இடித்து அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் RS மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனே இடித்து அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பான மாற்று இடத்தில் சுகாதார நிலையம் செயல்படுவதை உறுதிப்படுத்தவும் ஐகோர்ட் கிளை ஆணையிட்டது. சுகாதாரத்துறை செயலர் விரைந்து செயல்பட்டு நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

The post ராமநாதபுரம் மாவட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தை இடித்து அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : iCort Branch ,Ramanathapuram District Initial Health Station ,Madurai ,Ramanathapuram District ,RS ,Mangalam Initial Health Station ,Dinakaran ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...