×

டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு..!!

டெல்லி: டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் இடைக்கால ஜாமீனை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைக்காக அளிக்கப்பட்ட இடைக்கால ஜாமீனை 5 வாரங்களுக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Minister Satyender Jain ,Delhi Minister Satyender Jain ,minister ,Satyender Jain ,
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...