×

பழனி தாலுகா அலுவலகம் அருகே IOB வங்கியின் ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி

திண்டுக்கல்: பழனி தாலுகா அலுவலகம் அருகே IOB வங்கியின் ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. ஏடிஎம் இயந்திரத்தை முழுவதும் உடைத்து பணத்தை எடுக்க முடியாததால் சுமார் ரூ. 6 லட்சம் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post பழனி தாலுகா அலுவலகம் அருகே IOB வங்கியின் ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி appeared first on Dinakaran.

Tags : IOB Bank ,Palani ,Thaluka ,Dintugul ,ATM ,Palani Thaluga ,Dinakaran ,
× RELATED பழநி நகர் பகுதியில் சாலையோரம்...