×

போராடி வென்றது ஸ்வீடன்

பிபா மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் ஜி பிரிவு லீக் ஆட்டத்தில், தென் ஆப்ரிக்க அணியுடன் நேற்று மோதிய ஸ்வீடன் 2-1 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது. தென் ஆப்ரிக்காவின் ஹில்டா மகையா 48வது நிமிடத்தில் கோல் அடித்து அந்த அணிக்கு 1-0 என முன்னிலை கொடுத்தார். ஸ்வீடன் தரப்பில் ரோல்போ 65வது நிமிடத்தில் கோல் அடிக்க 1-1 என சமநிலை ஏற்பட்டத்து. ஆட்டம் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்வீடன் வீராங்கனை இலெஸ்டெட் 90வது நிமிடத்தில் கோல் போட்டு வெற்றியை வசப்படுத்தினார். வெலிங்டனில் நடந்த இப்போட்டியில் ஒரு விறுவிறுப்பான காட்சி.

The post போராடி வென்றது ஸ்வீடன் appeared first on Dinakaran.

Tags : Sweden ,G division league ,FIFA Women's World Cup football ,South ,Dinakaran ,
× RELATED NATO அமைப்பில் 32வது உறுப்பு நாடாக இணைந்தது ஸ்வீடன்