×

இந்தியாவையும் அரசியலமைப்பையும் காப்பாற்ற மோடி அரசை வீழ்த்த வேண்டும்: சீதாராம் யெச்சூரி பேச்சு

மதுரை: இந்தியாவையும் அரசியலமைப்பையும் காப்பாற்ற மோடி அரசை வீழ்த்த வேண்டும் என மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாட்டில் சீதாராம் யெச்சூரி கூறினார். இந்திய கூட்டாட்சியே மிகப்பெரிய தாக்குதலில் சிக்கியுள்ளது என்பதை மணிப்பூர் சம்பவம் காட்டுகிறது . கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக மோடி நிர்வாகத்தின் இரட்டை என்ஜின் செயல்படுவதாக சீதாராம் யெச்சூரி விமர்சித்தார்.

The post இந்தியாவையும் அரசியலமைப்பையும் காப்பாற்ற மோடி அரசை வீழ்த்த வேண்டும்: சீதாராம் யெச்சூரி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Modi ,India ,Sitaram Yechury ,Madurai ,Marxist Communist Party ,Modi government ,Sitaram Yethuri ,Dinakaran ,
× RELATED வாக்கு சதவீத முரண்பாடு கவலை தருகிறது: சீதாராம் யெச்சூரி