×

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 14 செ.மீ. மழை பதிவு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நீலகிரி அவலாஞ்சியில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி கூடலூர் 8 செ.மீ., கோவை சின்னக்கல்லாறு, அப்பர் கூடலூரில் தலா 7 செ.மீ. மழை பதிவானது.

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 14 செ.மீ. மழை பதிவு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Awalanchi ,Chennai ,Nilgiri ,Awalanji ,Chennai Meteorological Centre ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...