×

பட்டுக்கோட்டையில் காங்கிரஸ் மாணவர் அணி செயலர் ஸ்ரீகாந்த் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

தஞ்சை: பட்டுக்கோட்டையில் காங்கிரஸ் மாணவர் அணி செயலர் ஸ்ரீகாந்த் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து பட்டுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post பட்டுக்கோட்டையில் காங்கிரஸ் மாணவர் அணி செயலர் ஸ்ரீகாந்த் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு appeared first on Dinakaran.

Tags : Congress Student Team ,Srikanth ,Padukkott ,ANJHAI ,Congress ,Pattukkota ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியை...