×

ஈரோடு அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை

ஈரோடு: கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் வனசரகத்திற்குட்பட்ட கொங்கர்பாளையத்தில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை, பங்களாபுதூர் அருகே உள்ள எருமைக்குட்டை பகுதியில் விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. காட்டு யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

The post ஈரோடு அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை appeared first on Dinakaran.

Tags : Erode ,Gobi N.N. ,Kogarbalayam ,Bangalapur ,Dinakaran ,
× RELATED நாகதேவம்பாளையம் ஊராட்சியில் கலைஞர் பிறந்தநாள் விழா