×

சென்னையில் பல்வேறு இடங்களில் காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை கோடம்பாக்கம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

The post சென்னையில் பல்வேறு இடங்களில் காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Godambakkam ,Rayapet ,Thiruvallykeeni ,Annasalai ,Elumpur ,
× RELATED சென்னையிலும் வருகிறது பசுமை பந்தல்!