×

நடிகரின் கால்களை உடைத்த வழக்கில் பாஜக நிர்வாகி கைது!

மதுரை : குடும்பப் பிரச்னையில் கூலிப்படையை ஏவிவிட்டு சின்னத்திரை நடிகர் வெங்கடேஷின் கால்களை, அவரது மனைவி பானுமதி உடைத்த வழக்கில், பாஜக விளையாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் தமிழ்சங்கு மற்றும் அவரது கூட்டாளி துளசிராமன் மதுரை போலீசாரால் கைது செய்யப்பட்டார். 50,000 பெற்றுக்கொண்டு தமிழ்சங்கு கூலிப்படையை தயார் செய்து கொடுத்துள்ளார்; தலைமறைவாக இருந்தவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post நடிகரின் கால்களை உடைத்த வழக்கில் பாஜக நிர்வாகி கைது! appeared first on Dinakaran.

Tags : Bajaka ,Madurai ,Panumati ,
× RELATED பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல்...