×

வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்ணாடியால் ஆன வண்ண பாசிமணிகள் கண்டெடுப்பு..!!

விருதுநகர்: வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்ணாடியால் ஆன வண்ண பாசிமணிகள் கண்டெடுக்கப்பட்டது . வெம்பக்கோட்டை அகழாய்வில் பெரிய அளவிலான சுடுமண் பானையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

The post வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்ணாடியால் ஆன வண்ண பாசிமணிகள் கண்டெடுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Vembakotta ,Virudhunagar ,Vembakkottai ,Dinakaran ,
× RELATED தணிக்கை குழு சார்பில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் ஆய்வு