×

வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளிக் காட்சி மூலம் கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

The post வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Department of Commerce and Registry ,G.K. Stalin ,Chennai ,Muhammad ,Chennai Leadership Secretariat ,B.C. G.K. Stalin ,
× RELATED மழை நிலவரம் குறித்து மாவட்ட...