×

தனியார் காற்றாலை நிறுவன மேலாளரை தாக்கிய பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு..!!

நெல்லை: பணகுடி அருகே தனியார் காற்றாலை நிறுவன மேலாளரை தாக்கிய பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேசிலை சேர்ந்த மேலாளரை தாக்கி மிரட்டல் விடுத்த பாஜக மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

The post தனியார் காற்றாலை நிறுவன மேலாளரை தாக்கிய பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Nellai ,Panagudi ,Brazil ,Dinakaran ,
× RELATED பிஎஸ்எல்வி ராக்கெட்டை...