×

மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தின் ஒரு பகுதிக்கு கலைஞர் பெயர் வைக்க முடிவு..!!

சென்னை: மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தின் ஒரு பகுதிக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மைதானத்தின் ஒரு பகுதிக்கு ‘கலைஞர் நூற்றாண்டு பெவிலியன்’ என பெயர் சூட்டப்படுகிறது. பெவிலியனுக்கு பெயர் வைப்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

The post மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தின் ஒரு பகுதிக்கு கலைஞர் பெயர் வைக்க முடிவு..!! appeared first on Dinakaran.

Tags : Mayor ,Raadhakrishnan ,Chennai ,Rathakrishnan Maidan Ground ,Dinakaran ,
× RELATED இங்கிலாந்து மேயராக சென்னை தமிழ் பெண்