×

மணிப்பூர் கொடூரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி திமுக நோட்டீஸ்

 

இம்பால் : மணிப்பூர் கொடூரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர். பாலு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் சார்பிலும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

The post மணிப்பூர் கொடூரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி திமுக நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Dizhagam ,Parliament ,Manipur ,Imphal ,Koduram R.R. Balu ,Dinakaran ,
× RELATED கிளர்ச்சி குழுவுடன் பேச்சுவார்த்தை...