×

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை

செங்கல்பட்டு: மேல்மருவத்தூர் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று (ஜூலை21) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவடட்த்தில் அமைந்துள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை நாளினை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 5ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிவித்துள்ளார்.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu district ,Chengalpattu ,Melmaruvathur Addipur festival ,Chengalputtu Mavadad ,Chenkalpattu District ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் வீடுவீடாக...